<![CDATA[Central Library, PSG iTech catalog recent comments]]> http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-showreviews.pl&format=rss2 Tue, 01 Jul 2025 23:48:43 +0530 New comment on PATTAAM POOCHI http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=21971#comments By RANGARAJAN.

NARMADHA PADHIPAGAM 2016 . 855 29.

KRISHNAMURTHY V commented on 27/02/2025: இருபத்தைந்து வயது இளைஞனாக இருந்த சமயம் அவன் (செய்யாத) ஒரு கொலைக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்று, அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, ஃபிரெஞ்சு கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டான். கடலிலே கட்டுமரம் செலுத்தித் தப்பி ஓட அவன் திரும்பத் திரும்ப முயற்சிகள் செய்து, திரும்பத் திரும்பப் பிடிபட்டு, கடைசியில் சுதந்திர மனிதனாக ஆனான்.

]]>
http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=21971&reviewid=3 Thu, 27 Feb 2025 14:46:06 +0530
New comment on MEENDUM GEENO http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=22023#comments By SUJATHA.

THIRUMAGAL NILAYAM 2020 . 328 29.

KRISHNAMURTHY V commented on 27/02/2025: முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.

]]>
http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=22023&reviewid=2 Thu, 27 Feb 2025 14:31:24 +0530
New comment on ARAM http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=22010#comments

By JEYAMOHAN.

VAMSI BOOKS 2020 . 395 29.

KRISHNAMURTHY V commented on 27/02/2025: யானை டாக்டர் கதையை படிக்கவும்

]]>
http://library.psgitech.ac.in//cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=22010&reviewid=1 Thu, 27 Feb 2025 14:02:41 +0530