Recent comments

Comments

PATTAAM POOCHI by RANGARAJAN

Publication: NARMADHA PADHIPAGAM 2016 . 855 29 Date: 2016

இருபத்தைந்து வயது இளைஞனாக இருந்த சமயம் அவன் (செய்யாத) ஒரு கொலைக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்று, அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, ஃபிரெஞ்சு கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டான்.

கடலிலே கட்டுமரம் செலுத்தித் தப்பி ஓட அவன் திரும்பத் திரும்ப முயற்சிகள் செய்து, திரும்பத் திரும்பப் பிடிபட்டு, கடைசியில் சுதந்திர மனிதனாக ஆனான். Added 27/02/2025 by KRISHNAMURTHY V

No cover image available

MEENDUM GEENO by SUJATHA

Publication: THIRUMAGAL NILAYAM 2020 . 328 29 Date: 2020

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல். Added 27/02/2025 by KRISHNAMURTHY V

No cover image available

ARAM by JEYAMOHAN

Publication: VAMSI BOOKS 2020 . 395 29 Date: 2020

யானை டாக்டர் கதையை படிக்கவும் Added 27/02/2025 by KRISHNAMURTHY V